படு கிளாமரான உடையில் மடோனா செபாஸ்டியன்!! வர்ணிக்கும் இளசுகள்..

Madonna Sebastian Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 28, 2024 03:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ப்ரேமம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் காதலும் கடந்து போகும் படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும்  நடித்துள்ளார்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார். தற்போது மடோனா, அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

படு கிளாமரான உடையில் மடோனா செபாஸ்டியன்!! வர்ணிக்கும் இளசுகள்.. | Madonna Sebastian Latest Photo Viral

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன், தற்போது கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படங்கள்.. 

GalleryGalleryGallery