அந்த இடத்தில் புதிய டேட்டூ? நடிகை மடோனா செபாஸ்டின் வெளியிட்ட புகைப்படம்..

tamilactress premam madonna sebastian
By Edward Apr 10, 2022 04:10 AM GMT
Report

மலையாள சினிமாவில் காதல் படங்கள் பல வந்து இளைய தலைமுறையினருக்கு பிடித்தமான ஒன்றாக அமைந்து நிலைத்திருக்கும் படம் பிரேமம்.

இப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா போன்ற நட்சத்திரங்களுக்கு முக்கிய படமாக அமைந்தது. அப்படி மடோனா செபாஸ்டியன் இப்படத்தின் மூலம் மக்கள் மனதை ஈர்த்து சில படங்களில் நடித்தும் வருகிறார்.

குடும்ப பாங்கான நடிகை என்று பேர் பெற்று வந்த மடோனா தற்போது க்ளாமர் பக்கம் சென்று படுமோசமான ஆடையில் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது கையில் புதிய டேட்டூவை போட்டுள்ளவாறு புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.