அடேங்கப்பா மதுரை முத்துவிற்கு இப்படிபட்ட ரசிகையா.. முத்த மழை
Tamil TV Shows
By Yathrika
மதுரைமுத்து
விஜய் தொலைக்காட்சியில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகும், அதில் ஒன்று கலக்கப்போவது யாரு.
காமெடியை மையப்படுத்தி ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர். தனக்கு இருக்கும் காமெடி Senseஐ மையப்படுத்தி மக்களை சிரிக்க வைத்து கலக்கிக் கொண்டிருப்பவர் மதுரை முத்து.
இவர் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அவரை நிகழ்ச்சியில் கண்ட ஒரு மூதாட்டி மதுரை முத்துவை சந்தித்து சந்தோஷமாக பேசி முத்த முழை பொழிந்துள்ளார்.
அந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.