அந்த விசயத்தில் ரவீந்தருக்கு கண்டீசன் போடும் மனைவி.. இதை மட்டும் மாத்தாமல் இருக்கும் மகாலட்சுமி..

Serials Gossip Today Ravindar Chandrasekaran Mahalakshmi
By Edward Nov 18, 2022 11:40 AM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்தும் பல சர்ச்சையில் சிக்கியும் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. சன் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரு வருடம் ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை பற்றி பெரியளவில் பேசப்பட்டு வந்தது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அதற்கான விளக்கத்தை பேட்டியின் மூலம் கொடுத்து வந்தனர்.

அந்த விசயத்தில் ரவீந்தருக்கு கண்டீசன் போடும் மனைவி.. இதை மட்டும் மாத்தாமல் இருக்கும் மகாலட்சுமி.. | Mahalakshmi After Marriage Countinue Her Modeling

பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி ரவீந்தர் ஆண்டுதோறும் விமர்சனம் செய்து வீடியோவை வெளியிடுவார். ஆனால் திருமணத்திற்கு பின் அதை செய்யக்கூடாது என்று மகாலட்சுமி கண்டீசன் போட்டுள்ளார்.

அதைமீறியும் ரவீந்தர் பிக்பாஸ் விமர்சனம் செய்து வருகிறார். மகாலட்சுமி தன் பங்கிற்கும் சீரியலில் நடித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார். அதேபோல் விளம்பரத்திற்காக நகை மற்றும் ஆடை அணிகலன்களின் விளம்பரத்திலும் பங்குபெற்று வருகிறார்.

அப்படி தற்போது பிரபல மாடலிங் பிராண்டை விளம்பரப்படுத்த சேலையில் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு போட்டோஷூட்டினை தொடர்ந்து செய்து வருகிறார் மகாலட்சுமி.