ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்த மகாலக்ஷ்மியின் முதல் கணவர் இவர் தான்.. புகைப்படம் இதோ
Ravindar Chandrasekaran
Mahalakshmi
By Kathick
சீரியல் நடிகை மகாலக்ஷ்மி கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணத்திற்கு பின் சில சர்ச்சைகளும் எழுந்தது.
ஆனால், தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட மகாலக்ஷ்மியை ரவீந்தர் விவாகரத்து செய்துவிட்டார் என ஷாக்கிங் வதந்தி பரவியது.
ஆனால், அதற்கு தக்க பதிலடி கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், மகாலக்ஷ்மியின் முதல் கணவர் மற்றும் பிள்ளையின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..