ஜெயிலுக்கு போகும் போது மகாலட்சுமி கேட்ட அந்த கேள்வி!! வெளியில் வந்ததும் கூறிய உண்மை..
By Edward
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் பணமோசடி வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மகா லட்சுமிக்கு ரொம்ப திமிரு. 100% லவ்வுக்கு உண்மையா இருக்கா.
நான் விரைவில் சிறையில் இருந்து வந்துவிடுவேன் என்று என்னை விட அவர் உறுதியாக இருந்தாள். எனக்காக அவள் நின்றாள்.
சிறைக்கு அழைத்துச்செல்லும் போது என் ம்னைவி மகாலட்சுமி என்னிடம், எப்படி உட்காருவாய்? எப்படி எந்திரிப்பாய்? என்று கேட்டாள்.
அந்த நேரத்தை என்னால் மறக்கவே முடியாது என்றும் என் தாய்க்கு பின் மகாலட்சுமி தான் என் உடல் மீது அதீத அக்கறை கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது மகாலட்சுமி அதிலிருந்து மீண்டு வந்து சீரியலிலும் விளம்பரத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.