ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட நடிகை மகாலக்ஷ்மி முதல் கணவரை பார்த்துள்ளார்களா.. இதோ
Serials
Ravindar Chandrasekaran
By Karthick Raja
சீரியல் நடிகை மகாலக்ஷ்மி கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை பலரும் விமர்சனம் செய்தனர்.
ஆனால், அதை விட அதிக வாழ்த்தை இந்த திருமண ஜோடி பெற்றார்கள். தற்போது ஹனிமூன் சென்றுள்ள இந்த ஜோடி அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதில் நடிகை மகாலக்ஷ்மி தன்னுடைய முதல் கணவர் குறித்து பேசியுள்ளார்.
" எனது முதல் கணவர் அனிலிற்கு ஒரு வருடத்திற்கு முன்பே இரண்டாவது திருமணம் நடந்துவிட்டது, இப்போது அவர் சந்தோஷமாக தான் இருக்கிறார். எனது மகன் சச்சினுக்காக தான் நான் இரண்டாவது திருமணம் செய்தேன் " என்று கூறியுள்ளார்.
மகாலக்ஷ்மி தனது முதல் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ..