மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியாவா இது!! டிரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த ரீல்ஸ் வீடியோ..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
மகாநதி லட்சுமி பிரியா
சின்னத்திரை சீரியல் நடிகைகள் வெள்ளித்திரை ஹீரோயின்களைவிட மிகப்பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து வருகிறார்கள். அப்படி ஒரே சீரியலில் நடித்து பிரபலமாகி ஹாட் டாப்பிகாக மாறியிருப்பவர் தான் நடிகை லட்சுமி பிரியா.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியலான மகாநதி சீரியலில் காயத்ரி ரோலில் நடித்து வருகிறார் லட்சுமி பிரியா.
தன்னுடைய அழகிய நடிப்பால் அனைவரது கவனத்தை ஈர்த்து வரும் லட்சுமி பிரியா, சில வாரங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் தொகுப்பாளினியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அவரை பலரும் பாராட்டிய நிலையில், டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோவையும் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.