வெறும் அந்த ஆடையுடன் மிரர் செல்ஃபி!! நடிகை திவ்ய பாரதி புகைப்படங்கள்..
திவ்ய பாரதி
சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்ய பாரதி.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.
தெலுங்கில் கோட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அப்படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
மிரர் செல்ஃபி
தற்போது ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக கிங்ஸ்டன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதி, 33 வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். தற்போது வெறும் உள்ளாடையுடன் எடுத்த மிரர் செல்ஃபி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.