மகாராஜா : விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை திவ்யபாரதியின் கியூட் போட்டோஸ்..

Divya Bharthi Tamil Actress Actress Maharaja
By Edward Jun 21, 2024 07:37 AM GMT
Edward

Edward

Report

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி. நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.

மகாராஜா : விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை திவ்யபாரதியின் கியூட் போட்டோஸ்.. | Maharaja Movie Actress Divya Bharathi Photos

தெலுங்கில் கோட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அப்படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

படம் வெளியாகி 50 கோடி வசூலை தாண்டி சென்று வரும் நிலையில் திவ்யபாரதியின் ஒருசில காட்சிகளில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.. இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதி, டிரான்ஸ்பெரண்ட் ஆன பிளாக் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery