அஜித் இன்னும் சுதாரிக்கவில்லை என்றால் சின்ன பசங்க எல்லாம் முந்தி விடுவார்கள்

Ajith Kumar Vijay Sethupathi
By Tony Dec 09, 2024 02:31 AM GMT
Report

அஜித் இன்று இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர். இவர் நடிப்பில் விடா முயற்சி படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் 4 நாள் ஷுட் மட்டுமே மீதம் உள்ளது.

மற்ற அனைத்தும் தயார் நிலையில் இருக்க படக்குழு இந்த வாரம் பர்ஸ்ட் சிங்கிள் ரிலிஸ் செய்யும் நிலையில் உள்ளது.

அஜித் இன்னும் சுதாரிக்கவில்லை என்றால் சின்ன பசங்க எல்லாம் முந்தி விடுவார்கள் | Maharaja Movie Will Beat Ajith Thunivu Box Office

இந்நிலையில் அஜித்தின் அதிக வசூலான துணிவு படத்தின் வசூலை ஏற்கனவே சிவகார்த்திகேயன் முந்தி விட்டார். தற்போது விஜய் சேதுபதி அவர்களும் அந்த வசூலை துரத்தி வருகிறார், ஆமாங்க சீனாவின் ரிலிஸான மகாராஜா 65 கோடி வசூல் செய்ய உலகம் முழுவதும் மகாராஜா தற்போது 175 கோடி வசூல் செய்து விட்டது.

கூடிய விரைவில் மகாராஜாவும் துணிவு வசூலை முந்தி விடும், இனியாவது அஜித் சுதாரிக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.