லாக்டவுன் சமயத்தில் நடிகர் மஹத் வீட்டில் கொண்டாட்டம்! வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகை மகத். இரண்டாம் கட்ட நடிகராக சில படங்களில் நடித்து வருபவர். விஜய், அஜித் உள்ளிட்ட சிலர் படங்களில் நடித்து பிரபலமான மகத் பிக்பாஸ் 2ஆம் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இதையடுத்து சில படங்களில் கதாநாயகனாக அறிமுகமாகி வருகிறார். கடந்த ஆண்டு சாதாரண முறையில் பிராச்சி மிஷ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த மகத்தின் மனைவிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதை அறிவிக்கும் விதமாக சமுகவலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பிரபலங்கள், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களும் அறிவித்து வருகிறார்கள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்