மகேந்திராவின் தத்து மகள் சக்தியின் ரீசெண்ட் சேலை போட்டோஷுட்..

Tamil Actress Actress Balu Mahendra
By Edward Feb 01, 2026 02:29 PM GMT
Report

பாலு மகேந்திரா

தமிழ் சினிமாவில் 80-களில் லிஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. 1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார்.

மகேந்திராவின் தத்து மகள் சக்தியின் ரீசெண்ட் சேலை போட்டோஷுட்.. | Mahendra Daughter Shakthi Recent Photoshoot Post

இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார்.

18 ஆண்டுகள் தனியாக இருந்த பாலு மகேந்திரா 1998ல் மவுனிக்காவை திருமணம் செய்து கொண்டார். 2014ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

மகேந்திராவின் தத்து மகள் சக்தியின் ரீசெண்ட் சேலை போட்டோஷுட்.. | Mahendra Daughter Shakthi Recent Photoshoot Post

சக்தி

பாலு மகேந்திரா தத்தெடுத்த வளர்த்த மகள் சக்தி மகேந்திரா, ஒருசில படங்களில் நடித்தும் இருக்கிறார். கடாவர் படத்திலும் வேலை செய்திருக்கும் சக்தி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சேலையில் எடுத்த ரீசெண்ட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சக்தி மகேந்திரா.