20 வயசு குறைந்த எம் எஸ் தோனி!! கில்லர் லுக்கில் கேப்டன் கூல்...

MS Dhoni Chennai Super Kings Indian Cricket Team Life Style
By Edward Jul 31, 2025 02:30 PM GMT
Report

மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தன்னுடைய 44வது பிறந்தநாளை ஜூலை 7 ஆம் தேதி கொண்டாடினார்.

20 வயசு குறைந்த எம் எஸ் தோனி!! கில்லர் லுக்கில் கேப்டன் கூல்... | Mahendra Singh Dhoni New Look Hair Style Photos

தன்னுடைய நண்பர்களுடன் பிறந்த்நாளை கொண்டாடிய எம் தோனி சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார்.

அப்போது, உலகக் கோப்பை வென்றாலும் இல்லாவிட்டாலும் எல்லாக் கணவர்களும் ஒன்றுதான். உங்கள் கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்.

அதன் பிறகு நாங்களே அமைதியாகிவிடுவோம். எங்களுடைய ஆற்றல் எங்களுக்குத் தெரியும். இதை சொன்னால் ஆண்களே சிரிக்கிறார்கள் ஏனென்று தெரியவில்லை என்று தோனி கூறியிருந்தார்.

20 வயசு குறைந்த எம் எஸ் தோனி!! கில்லர் லுக்கில் கேப்டன் கூல்... | Mahendra Singh Dhoni New Look Hair Style Photos

புது லுக்

இந்நிலையில் எம் எஸ் தோனி நீயூ ஹேர் ஸ்டைலில் மாறியுள்ளார். பார்க்க இளம் வயது இளைஞர் போல் இருக்கிறார் என்று தோனியின் புது லுக்கை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery