மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவா இது!! 10 வயதில் அனிகாவுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஷூட்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கராகவும் சூப்பர் ஸ்டார் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இந்த வருடத்தில் அவர் நடித்த சர்கார் வாரிப்பாட்டலு படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.
அதன்பின் தன் வீட்டில் அம்மா, அப்பா, அண்ணனின் மறைவு மிகப்பெரிய சோதனையை கொடுத்தது. மகேஷ் பாபுவை விட பெரியளவில் பாதிகப்பட்டது மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா கட்டமானேனி தான்.
தாத்தா, பாட்டி மீது அதீத பாசத்தில் இருந்து அவர்களின் பிரிவால் வாடினார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்தாரா ஏதாவது ஒரு ரீல்ஸ் மற்றும் போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
நேற்று தெலுங்கு வருடப்பிறப்பு என்பதாக் உகடி வாழ்த்து தெரிவித்ததோடு பாவடை தாவணி அணிந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
10 வயதே ஆன சித்தாரா, அனிகா, எஸ்தர் அனில், ரவீனா தாஹா போன்ற குட்டி நட்சத்திரங்களையே மிஞ்சிவிடுவார் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
