10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் மாகாபா ஆனந்த்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

Ma Ka Pa Anand Net worth
By Kathick Feb 28, 2026 03:30 AM GMT
Report

விஜய் டிவி சின்னத்திரையில் டாப் 3ல் உள்ளது. இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் மாகாபா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர், அது இது எது, அண்டா கா கசம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சின்னத்திரை பிரபலங்களில் ஒருவராக இருக்கும் மாகாபா ஆனந்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் மாகாபா ஆனந்த்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Makapa Anand Net Worth

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ரூ. 2 லட்சம் வரை ஒரு எபிசோடை தொகுத்து வழங்க சம்பளம் வாங்கி வருகிறாராம்.

ஆனால், இவை யாவும் எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் மாகாபா ஆனந்த்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Makapa Anand Net Worth