பொது நிகழ்ச்சியில் இப்படியா? மாகாபா-வுக்காக அதை கழட்டி கொடுத்த விஜே பிரியங்கா!!
Ma Ka Pa Anand
Priyanka Deshpande
By Edward
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. இவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
அந்தவகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியை பெற இவர்களின் பங்கும் இருக்கிறது.

அந்தவகையில் Oo Solriya Oo Oohm Solriya நிகழ்ச்சியையும் மாகாபா, பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
கடந்த எபிசோட்டில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்ட போது, மாகாபா ஆனந்த் விக் பற்றி மாடல்களிடம் கேட்டுள்ளார்.
அப்போது தன்னுடைய முடியில் மறைத்து வைத்திருந்த முடி விக்கை கழட்டி கொடுத்துள்ளார். தன் முடியை இந்த அளவிற்கு விக் வைத்துள்ளதை பார்த்து நெட்டிசன்கள் பிரியங்காவை கலாய்த்து வருகிறார்கள்.