Monica-வாக மாறிய பூஜா ஹெக்டே!! ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட நடிகை..

Rajinikanth Viral Video Lokesh Kanagaraj Pooja Hegde Coolie
By Edward Jul 17, 2025 07:37 AM GMT
Report

கூலி படம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிடட் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது கூலி படம்.

இப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் சௌபின் சாகிர் இப்பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

Monica-வாக மாறிய பூஜா ஹெக்டே!! ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட நடிகை.. | Making Of Monica Song Pooja Hegde Post Video Viral]

Monica

அதுவும் நடிகை பூஜா ஹெக்டேவின் கிளாமர் ஆட்டத்தால் ரசிகர்களிடம் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்று வரும் மோனிகா பாடல் இதுவரை 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது.

இப்பாடலின் பின்னணியில் எடுத்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பூஜா ஹெக்டே தற்போது பகிர்ந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.