பிக் பாஸை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா

Vijay Sethupathi Bigg Boss Net worth Bigg Boss Tamil 8
By Kathick Jan 16, 2025 01:30 PM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் தற்போது சினிமா மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

இன்று விஜய் சேதுபதியின் 47வது பிறந்தநாள். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிக் பாஸை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா | Makkal Selvan Vijay Sethupathi Net Worth

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு மட்டுமே சம்பளம் குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 140 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறுகின்றனர்.

மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ரூ. 60 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.