எப்போது Virginity-யை இழந்தாய்!! மகனிடம் கூச்சமில்லாமல் கேட்ட 50 வயது நடிகை..

Malaika Arora Gossip Today Bollywood Indian Actress
By Edward Apr 17, 2024 04:37 AM GMT
Edward

Edward

Report

சினிமா நட்சத்திரங்கள் அளிக்கும் பேட்டிகளில் பலர் கூச்சமில்லாமல் அந்தரங்க கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளிப்பதுண்டு. அந்தவகையில் பிரபல பாலிவுட் நடிகை தன் மகனிடம் கூச்சமில்லாமல் கேள்விகளை கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை மலைக்கா அரோரா 50 வயதாகிய நிலையில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டும் நடித்தும் வருகிறார்.

எப்போது Virginity-யை இழந்தாய்!! மகனிடம் கூச்சமில்லாமல் கேட்ட 50 வயது நடிகை.. | Malaika Arora Asks Son Arhaan Khan About Virginity

அர்பாஸ் கான் என்பவரை 1998ல் திருமணம் செய்த மலைக்கா அரோரா, அர்ஹான் கான் என்ற மகனை பெற்றெடுத்தார். அதன்பின் 19 வருட திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் நடிகரும் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருடன் காதலில் இருந்து வருகிறார்.

மலைக்காவை விட அர்ஜுன் கபூர் கிட்டத்தட்ட 12 வயது குறைவானவர். அப்படி இருந்தும் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மலைக்கா அரோராவின் மகனுக்கு 21 வயதான நிலையில் சமீபத்தில் இருவரும் பேட்டியொன்றில் கலந்து கொண்டனர்.

எப்போது Virginity-யை இழந்தாய்!! மகனிடம் கூச்சமில்லாமல் கேட்ட 50 வயது நடிகை.. | Malaika Arora Asks Son Arhaan Khan About Virginity

அந்த பேட்டியில் மலைக்கா அரோரா, அர்ஹான் கானிடம், நீ எப்போது Virginity-யை இழந்தாய் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு அர்ஹான் கான் வாவ் என்று பதிலளித்துள்ளார். மலைக்காவின் இந்த செயல் பாலிவுட் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சினிமா விமர்சகர்கள் நெட்டிசன்கள் பலர் மலைக்காவை கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.