50 வயது நடிகையை பிரேக் அப் செய்கிறாரா போனி கபூர் மகன்!!

Actors Indian Actress Tamil Actors Actress
By Dhiviyarajan May 31, 2024 12:41 PM GMT
Report

பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மலைகா அரோரா. பிஸி நடிகையாக வலம் வந்த இவர், நடிகர் மற்றும் இயக்குனருமான அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

50 வயது நடிகையை பிரேக் அப் செய்கிறாரா போனி கபூர் மகன்!! | Malaika Arora Break Up With Boney Kapoor

தற்போது 50 வயது எட்டிய மலைகா அரோரா, போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் லிவிங் டுகெதரில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் மலைகா அரோராவை அர்ஜுன் கபூர் பிரேக் அப் செய்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்திகள்