நடிகை மலைக்கா அரோராவா இது! எப்படி இருக்கிறார் பாருங்க
Malaika Arora
By Karthick Raja
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா.
இவர் ஷாருக்கானின் உயிரே படத்தில் வரும் தையா தையா பாடலுக்கு சிறப்பு நடனமாடி பிரபலமானார்.
நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக திரைப்படங்களில் சிறப்பு பாடல்களில் நடனமாடி வருகிறார். இதற்காக பல கோடி சம்பளமும் வாங்கி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக்கில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.








