உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் மீசைய முருக்கு 2 பட நடிகை சைத்ரா..

Indian Actress Tamil Actress Actress Chaithra J Achar Meesaya Murukku 2
By Jai Oct 31, 2026 03:30 PM GMT
Report

கன்னட சினிமாவில் மஹிரா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சர்.

2025ல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 3BHK படத்தில் சைத்ரா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மை லார்ட், சமீபத்தில் வெளியான மீசைய முருக்கு 2 படத்திலும் நடித்துள்ளார்.

உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் மீசைய முருக்கு 2 பட நடிகை சைத்ரா.. | Chaithra J Achar Recent Glam Photoshoot

தற்போது கன்னட படங்களில் நடித்து வரும் சைத்ரா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது உச்சக்கட்ட கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.