49 வயதில் இப்படியொரு போஸ்!! முகம் சுளிக்க வைத்த நடிகை மலைக்கா அரோரா..

Malaika Arora Arjun Kapoor Bollywood
By Edward Nov 28, 2022 05:50 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மலைக்கா அரோரா. இவர் கடந்த 1998ல் அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு இவ்விருவரும் தீடீரென விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் தற்போது பிரபல நடிகர் அர்ஜுன் கபூரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் மலைக்கா அரோரா.

தன்னைவிட 12 வயது குறைந்த ஒருவர் நடிகை மலைக்கா அரோரா காதலித்து விரைவில் திருமணம் செய்யவுள்ளது பாலிவுட்டில் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

இதற்கிடையில் மலைக்கா அரோரா கிளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்கவும் வைத்து வருகிறார்.

சமீபத்தில் அப்படியொரு போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைக்கும் படியான போட்டோஷூட்டினை வெளியிட்டுள்ளார்.