அந்த இடத்தை தலைக்காணியை வைத்து மறைத்த நடிகர்!! புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை
பாலிவுட் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்து வருபவர் நடிகை மாலைக்கா அரோரா. மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த உயிரே படத்தில் தையா தையா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார்.
தற்போது பாலிவுட் படங்களின் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். ஏற்கனவே நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை 1998ல் திருமணம் செய்து 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அவரை பிரிந்த சில வருடங்களில் போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். 49 வயதான மலைக்கா 37 வயது நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து ரொமான்ஸ் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், மலைக்கா அரோரா அர்ஜுன் கபூர் படுக்கையில் நிர்வாண கோலத்தில் படுத்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். குட்டி குஷன் வைத்து முக்கிய அங்கத்தை மறைத்து இருந்த அர்ஜுன் கபூர் புகைப்படத்தை பகிர்ந்து, என் சொந்த சோம்பேறியான பையன் என்று கூறி பதிவிட்டிருந்தார்.
தற்போது இந்த சம்பவம் பாலிவுட் பக்கத்தில் வைரலாகி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
