இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே ! இரவில் விஜய்பட நடிகையுடன் ஊர் சுற்றும் அனிரூத்! புகைப்படம் லீக்..
party
keerthysuresh
anirudh
malavikamohanan
master actress
By Jai
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக குறுகிய காலகட்டத்தில் ஹிட் கொடுத்து பிரபலமானவர் அனிரூத். பல ஹிட் படங்களை கொடுத்தால் அனிரூத் சில சர்ச்சைகளிலும் சிக்குவது வழக்கம் தான். படத்தின் நடிகைகளுடன் இரவில் சந்திப்பது பார்ட்டி கொடுப்பது என புகைப்படங்கள் ஆரம்பகாலகட்டத்தில் இருந்தே வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தவகையில், கடந்த வருடம் அனிருத்தின் பிறந்தநாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். அதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறி வந்தனர்.
அந்த வகையில் தற்போது மாளவிகாவை அனிருத்தின் காதலி ஆக்கிவிட்டனர். அந்தப் புகைப்படத்தில் மாளவிகா தன் கையை பின்னே மறைப்பது போல் வைத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படி என்ன மறைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
