விஜய்யுடன் குத்தாட்டம் போட்டபோது கர்ப்பம்! பேட்டியில் ஷாக் கொடுத்த 41 வயதான நடிகை!

vijay pregnant malavika kuruvi
By Edward May 12, 2021 02:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெறாமல் சென்ற நடிகைகள் வரிசையில் இருந்தவர் நடிகை மாளவிகா. உன்னைத்தேடி படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்தார்.

படங்களில் ஐட்டம் பாடலுக்கும் நடமாடிய மாளவிகா சித்திரம் பேசுதடி படத்தில் பெரிய ஹிட் கொடுத்த Vazha Meenu பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் நடிகர் விஜய்யின் 2008ல் வெளியான குருவி படத்தில் டண்டானா டர்னா பாடலுக்கும் குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் அப்பாடல் நடனம் குறித்து பேட்டியொன்றில் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அந்த பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடியபோது நான் கர்ப்பமாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

அப்படி எதற்கு ஆடவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் கர்ப்பமாக ஆடினேன் என்பதை கூறி அடுத்த கேள்விக்கு சென்றுவிட்டாராம்.