ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா.. இன்ஸ்டாகிராம் பதிவு

Malavika
By Karthick Raja May 10, 2022 01:01 PM GMT
Report

கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மாளவிகா. தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.

திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டார். மேலும், மீண்டும் தற்போது சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுவுள்ளார் மாளவிகா.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்பட பதிவுகளை வெளியிடும் நடிகை மாளவிகா, தற்போது ட்ரெஸ்ஸிங் ரூமில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..