நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா.. 42 வயதில் இப்படியா செய்வீங்க மேடம்

malavika instagram photo hot post
By Kathick Mar 18, 2022 01:30 PM GMT
Report

அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னை தேடி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தாலும், இவருக்கு நிரந்தர அடையாளம் என்றால், அது கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடல் மட்டும் தான்.

தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார். திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டார்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் தலைகாட்டும் நடிகை மாளவிகா ரசிகர்களை கவரும் வகையில் பதிவுகளை வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், 42 வயதில் இப்படியா என கமெண்ட் அடித்து வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்க..