விருது விழாவில் இப்படியா?.. நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் லுக்
Malavika Mohanan
Viral Photos
Actress
By Bhavya
மாளவிகா மோகனன்
மலையாளத்தில் வெளிவந்த பட்டம் போலே படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த மாளவிகா, ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து கதாநாயகியானார். தற்போது பிரபாஸ் உடன் இணைந்து ராஜா சாப், மோகன் லால் உடன் இணைந்து ஹிருதயபூர்வம் மற்றும் கார்த்தியுடன் இணைந்து சர்தார் 2 என மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை மாளவிகா போட்டோஸ். இதோ,