32 வயதிலும் கொள்ளை அழகு.. நடிகை மாளவிகா மோகனன் எப்படி உள்ளார் பாருங்க

Malavika Mohanan Viral Photos Actress
By Bhavya Aug 30, 2025 03:30 PM GMT
Report

மாளவிகா மோகனன் 

நடிகை மாளவிகா மோகனன் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் மாளவிகாவும் ஒருவர்.

இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது மாளவிகா சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ். இதோ,   

GalleryGalleryGalleryGallery