42 வயதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மாளவிகா.. வெளிவந்த வெறித்தனமான வீடியோ

Malavika
By Kathick Apr 25, 2022 12:15 PM GMT
Report

கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா. தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.

திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டார். மேலும், மீண்டும் தற்போது சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுவுள்ளார் மாளவிகா.

இந்நிலையில், 42 வயதாகும் நடிகை மாளவிகா வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும், நம்ம 90ஸ் கதாநாயகி மாளவிகாவா இது, இளம் நடிகைகளுக்கே டப் கொடுப்பார் போலாயிருக்கே என ஆச்சிரப்பட்டு வருகின்றன.

இதோ அந்த வீடியோ..