அந்த தப்பு பண்ணேன், நிறைய பட வாய்ப்பு வந்துது.. நடிகை மாளவிகா மேனன்
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2011 -ம் ஆண்டு வெளிவந்த என்டே கண்ணன் என்ற திரைப்படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் இவன் வேற மாதிரி, விழா, பிரம்மன், நிஜமா நிழலா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மாளவிகா மேனன், சினிமாவில் அவருக்கு நடந்த அனுபவங்களை பற்றி பேசியுள்ளார்.
அதில், நான் கதை கேட்கும் போது என்னுடைய ரோல் முக்கியத்துவம் இல்லாத போல் இருக்கும். அதனால் பட வாய்ப்புகளை ததவற விட்டு விட்டாராம். நான் தவறவிட்ட படங்கள் திரையரங்குகளுக்கு வந்த நல்ல வரவேற்பு கிடைத்தது.
அந்த படங்களை வாய்ப்பு தவறவிட்டோம் என்று ஏக்கமும் இருக்கும்.
இப்போது சினிமா குறித்த புரிந்தல் எனக்கு இருக்கிறது. ஆரம்பத்தில் செய்த தவறை இனி பண்ணப்போவதில்லை என்று மாளவிகா மேனன் தெரிவித்து இருக்கிறார்.