ரசிகர்களை வசியம் செய்த நடிகை மாளவிகா மோகனன்.. எப்படினு தெரியுமா
photoshoot
fans
dhanush
malavika mohanan
maaran
By Karthick Raja
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
ஆனால், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட்டான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலூம் தற்போது ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன், மாறன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது ரசிகர்களை தனது கண்களால் வசியம் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ..
