இளம் நடிகை மாளவிகா மோகனனை நடிகர் தனுஷ் அழைக்கும் விதம் - அதுக்குன்னு இப்படியா
dhanush
malavika mohanan
By Kathick
தமிழ் திரையுலகில் தற்போது சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய்யை தொடர்ந்து தற்போது தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.
நேற்று தளபதி விஜய் பிறந்தநாளை அடுத்து சமூக வலைதளங்களில் மாளவிகா மோகனன் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று தான் அழைப்பார் என்று அவர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார்.
மேலும் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று அழைத்தாலும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்கள் தன்னை ’மாலு’ என்றே அழைப்பார்கள் என்றும் மாளவிகா மோகனன் அந்த கேள்விக்கு மேலும் விளக்கமளித்தார்.