திருமணமான 44 வயது நடிகருடன் இரவில் கொண்டாட்டம்.. நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்

Vijay Sethupathi Malavika Mohanan
By Kathick Aug 07, 2022 08:45 AM GMT
Kathick

Kathick

Report

ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சையமானார்.

படங்கள் மட்டுமின்றி மாளவிகா அடிக்கடி வெளியிடும் புகைப்படங்களும், அவருடைய பிரபலத்திற்கு முக்கிய காரணம். கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி மாளவிகா மோகனனிற்கு பிறந்தநாள். திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது பிறந்தநாளை திரையுலக நடிகர்கள் மற்றும் தனது நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர் மாளவிகா. இந்த பிறந்தநாள் பார்ட்டியில் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGalleryGallery