பேஷன் ஷோவில் கிளாமராக வந்த நடிகை மாளவிகா மோகனன்.. வைரல் புகைப்படங்கள்
Malavika Mohanan
Viral Photos
Actress
By Kathick
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தனுஷுடன் மாறன், விக்ரமுடன் தங்கலான் ஆகிய படங்களில் நடித்து வந்தார். தங்கலான் படத்தில் இவருடைய நடிப்பு பல பாராட்டுகளை பெற்றது. மேலும் தற்போது கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகும்.
அந்த வகையில் தற்போது பேஷன் ஷோ ஒன்றில் கிளாமர் உடையில் நடிகை மாளவிகா மோகனன் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

