ஃபேஷன் ஷோவில் மயக்கும் நடிகை மாளவிகா மோகனன்!! புகைப்படங்கள் இதோ..
Malavika Mohanan
Tamil Actress
Actress
Thangalaan
By Edward
மாளவிகா மோகனன்
தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் ஹீரோயினாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வரும் மாளவிகா.
தற்போது தி ராஜா சாப், சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் மாளவிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவதை வழக்கமாக வைத்து வருகிறார்.
சமீபத்தில் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட மாளவிகா, கிளாமர் ஆடையில் நடந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/e0cd2362-985a-4edb-8225-aa6268c82d4c/25-67a4926f765ff.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/7739b6b5-8048-4130-acca-c86f4e20a8af/25-67a492700b1a1.webp)