மல்லாக்க படுத்தபடி மோசமான போஸ்! விஜய்பட நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்..

master malavika petta malavikamohanan
By Edward Jun 15, 2021 03:36 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்தவர் நடிகை மாளவிகா. இதையடுத்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார். படத்தில் கமிட்டாகி நாள் முதல் மாளவிகாவிற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்தது.

பல படங்களில் கமிட்டாகியும் நடித்தார். ஆனால், மாஸ்டர்படம் போதிய ரோல் அமையாமல் எப்போவது வரும் ஹீரோயினாக இருந்தார். இதையடுத்து தனுஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் உள்ளாடை அணிந்தபடி படுக்கையில் மல்லாக்காக படுத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery