என்ன சிம்ரன் இதெல்லாம்!! மாளவிகா மோகனின் ஒர்க்கவுட் பார்த்து ஜொல்லுவிடும் ரசிகர்கள்..

master malavika mohanan maaran tamilactress gym workout
By Edward Apr 08, 2022 05:53 AM GMT
Report

மலையாள நடிகையாக தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

பட்டம் போலே, நிர்ணயம் போன்ற மலையாள படங்களில் நடித்தப்பின் மம்முட்டி, சினேகா போன்ற நட்சத்திரங்கள் நடித்த தி கிரேட் பாதர் படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருப்பார் மாளவிகா.

அதன்பின் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் ரசிகர்களை மிகவும் ஈர்த்தார். சமுகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், மாலத்தீவில் பிகினி போட்டோ என ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.