வாய்ப்பிளக்க வைத்த மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன்! வீடியோ..
Dhanush
Vijay
Malavika Mohanan
Master Movie
By Edward
மலையாள நடிகையாக அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்து தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்திற்கு பிறகு மலையாளப்படங்களில் நடித்து வந்தவர் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் அவரின் நடிப்பை எதிர்ப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போதிய ஸ்கோப் படத்தில் மாளவிகாவிற்கு கிடைக்கவில்லை. அதன்பின் நடிகர் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்து மோசமான விமர்சனத்தை பெற்றார்.
அதன்பின் வாய்ப்பி கிடைப்பதற்காக எல்லைமீறிய ஆடையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வந்தார்.
தற்போது வெறித்தனமாக இறுக்கமான ஆடையில் ஜிம் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.