தாறுமாறாக போஸ் கொடுத்த ரசிகர்களை கவர்ந்த நடிகை மாளவிகா மோகனன்..
Malavika Mohanan
By Kathick
பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன், தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், சமீபத்தில் தனுஷுடன் இவர் நடித்திருந்த மாறன் எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது.
அடிக்கடி போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் மாளவிகா, தற்போது மீண்டும் ரசிகர்களை கவரும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
