கவர்ச்சியால் இளசுகளை சீண்டும் விஜய் பட நடிகை.. வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்

Malavika Mohanan
By Dhiviyarajan Jan 15, 2023 02:22 PM GMT
Report

சமீபகாலமாக ஹீரோயின்கள் கவர்ச்சி புகைபடங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில நடிகைகள் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டால் போதும் கிளாமர் ட்ராக்கில் சென்று பிரபலமாகி விடுவார்கள்.

ரஜினிகாந்த நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் மாளவிகா மோகனன். இதன் பின் 2021 -ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.

கவர்ச்சி புகைப்படம்

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரென்ட் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.