மாளவிகா மோகனனுக்கு என்னாச்சு?.. உடல் மெலிந்த குச்சி போல மாறிட்டாரே!
Malavika Mohanan
By Dhiviyarajan
குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக மாறியவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.

சோசியல் மீடியா பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன், சமீபத்தில் கிளாமரான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் உடல் மெலிந்து குச்சி போல இருப்பதாக ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.