அழகில் இளைஞர்களை கட்டிப்போடும் மாளவிகா மோகனன்.. இவ்ளோ கிளாமரா!

Malavika Mohanan Indian Actress Viral Photos Actress
By Dhiviyarajan May 21, 2023 08:00 AM GMT
Report

மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து தமிழில் விஜய், தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது மாளவிகா மோகனன் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பார்வதி, பசுபதி என பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

அழகில் இளைஞர்களை கட்டிப்போடும் மாளவிகா மோகனன்.. இவ்ளோ கிளாமரா! | Malavika Mohanan Latest Hot Photoshoot

மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.