விளம்பரத்திற்காக இப்படியா? வெளியான மாளவிகா மோகனனின் கவர்ச்சி வீடியோ!
Malavika Mohanan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த மாளவிகா மோகனன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து குறுகிய காலத்திலேயே பிரபலமானார். தற்போது இவர் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன், விளம்பரத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார், தற்போது அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.