கவர்ச்சியில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் மாளவிகா மோகனன்!.. உறைந்து போன ரசிகர்கள்

Malavika Mohanan Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 14, 2023 10:00 AM GMT
Report

2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

இதையடுத்து விஜய், தனுஷ் எனப் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவருக்கென தமிழ்நாட்டில் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மாளவிகா மோகனன் நடிப்பை தாண்டி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிறது.

தற்போது இவர் படு கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.