பளபளக்கும் உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை மாளவிகா மோகனன்
Malavika Mohanan
By Yathrika
மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவில் சில படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் போன்றவர்களின் படங்களில் நடித்துள்ள இவர் மற்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்து வருகிறார்.
இவர் படங்கள் மூலம் பிரபலம் ஆனதை விட நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் மக்களை கவர்ந்துள்ளார்.
விரைவில் அவரது நடிப்பில் தங்கலான் படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக மாளவிகா மோகனன் பளபளக்கும் புடவை கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்து வெளியிட வைரலாகி வருகிறது.