கவர்ச்சியில் பட்டைய கிளப்பும் மாளவிகா மோகனன்!! வைரலாகும் போட்டோ

Malavika Mohanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 19, 2023 02:30 PM GMT
Report

ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன்.

அதன் பின்னர் மாஸ்டர், பேட்ட போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். கடைசியாக அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

கவர்ச்சியில் பட்டைய கிளப்பும் மாளவிகா மோகனன்!! வைரலாகும் போட்டோ | Malavika Mohanan Latest Photoshoot

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.