அமீர்கான் மகள் திருமணத்து செம கவர்ச்சி உடையில் வந்த மாளவிகா

Malavika Mohanan Indian Actress Tamil Actress Actress
By Tony Jan 14, 2024 05:30 AM GMT
Report

மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் செம பேமஸ் ஆனவர். இவர் அடுத்தடுத்து மாஸ்டர், மாறன் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார்.

ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிதாக எதும் வரவேற்பு பெறாத நிலையில் அடுத்தடுத்து பெரிய படங்கள் எதுமில்லை, தங்கலான் மட்டுமே கையில் உள்ளது.

இந்நிலையில் மாளவிகா தற்போது அமீர்கான் மகள் திருமணத்திற்கு செம கிளாமர் உடையில் வந்துள்ளார்,

இதோ...

GalleryGallery